வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி புதிய தகவல்
வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (18) உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு ...