இறக்குமதி செய்யப்பட்ட 9000 கிலோ அமோக்ஸிசிலின் தரம் அற்றது; 10 கோடி வீணாகியது
தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் பரிந்துரைகளை அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் குழு அலட்சியம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட ...