தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக சுமந்திரன் தொடர்ந்து செயல்படுவார்; சி.வி.கே. சிவஞானம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என கட்சியின் பதில் தலைவராக இன்று (28) நியமிக்கப்பட்ட சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். ...