யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான செஸ் போட்டியில் சாதனை
தாய்லாந்தில் டிசம்பர் 1-10 வரை நடைபெற்று முடிந்த Asian Schools Chess Championship 2024 இல் ஏழு வயது பெண்கள் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய மாணவி ...