Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எலான் மஸ்கை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ட்ரம்ப் எச்சரிக்கை

எலான் மஸ்கை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை; ட்ரம்ப் எச்சரிக்கை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் முக்கிய தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்காக அவர் ஆதரவு வழங்கிய நிலையில் டிரம்புக்கும், எலான் மஸ்க்கும் இடையே நட்பு உருவானது. இதன் காரணமாக டிரம்ப் தனது நிர்வாகத்திலும் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக பொதுமக்கள் டெஸ்லா நிறுவனங்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அத்தோடு அவரது கார் ஷோரூமையும் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் எலான் மஸ்கிற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், டெஸ்லா கார் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து ட்ரம்ப தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் மற்றும் டெஸ்லாவை தாக்குபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பதை பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ஒருவேளை அவர்கள் எல் சால்வடாரில் உள்ள சிறைகளுக்கு கூட செல்லப்படலாம். அது எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நான் சொல்லத் தேவையில்லை என பதிவிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் படுகாயம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு