மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலயத்தில் நத்தார் வழிபாடு
மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை (25) இராணுவ பாதுகாப்புடன் ஆராதனைகள் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை ...