கிழக்கு மக்களுக்கு அச்சுறுத்தலான தொல்லியல் குழு கலைக்கப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் காணப்படும் இடங்களை கண்டறிவதற்கும், அவற்றை பரிபாலிக்கவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபாயவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் அமைக்கப்பட்ட ...