Tag: Battinaathamnews

யானையால் மூன்று நாட்களாக தடைபட்டுள்ள பாதை

யானையால் மூன்று நாட்களாக தடைபட்டுள்ள பாதை

அம்பாறையின், தெம்பிட்டிய-மஹாஓயா வீதியில் கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. வீதி மூடப்பட்டதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ...

பரிசில்கள் வழங்குவதாக கூறி பண மோசடி

பரிசில்கள் வழங்குவதாக கூறி பண மோசடி

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப்பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட ...

சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு ஜனாதிபதியின் உத்தரவு

சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரிக்குமாறு ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையில் சாட்சிகளுடன் கூடிய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வருமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ...

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு

சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தோட்டப் பகுதிகளில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் அரிசியிலிருந்து பால்சோறு தயாரிப்பது கடினம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ...

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2 மில்லியன் பெறுமதியிலான உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு நேற்று (12) வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. ...

இன்றைய வானிலை அறிக்கை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை அறிக்கை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

கனடாவிற்கான பிரதமர் போட்டியிலிருந்து விலகும் அனிதா இந்திரா!

கனடாவிற்கான பிரதமர் போட்டியிலிருந்து விலகும் அனிதா இந்திரா!

கனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா இந்திரா உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், கனடா ...

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின கண்காட்சி; பலர் பங்கேற்பு

சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதி நாளான இன்று(12) தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை ஏதிலிகளின் விற்பனை நிலையங்கள் ஏற்பாடு ...

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கைவிடப்பட்ட அரச வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை, ...

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 100 கூடுதல் அரசாங்க பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ...

Page 392 of 924 1 391 392 393 924
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு