Tag: srilankanews

குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சினை; சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க விளக்கம்!

குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சினை; சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க விளக்கம்!

இலங்கையில் குழந்தைகளுக்கு நித்திரை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் ...

தபால் மூல வாக்களிப்பிற்கான கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

தபால் மூல வாக்களிப்பிற்கான கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை (09) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. கடந்த 5 ஆம் திகதியுடன் தபால் மூல வாக்களிப்புக்கு ...

பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைது!

பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைது!

பண்டாரவளை நகரில் 4,700 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்ப்பட்டவர்கள் 25 மற்றும் ...

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ நிகழ்வுகள்!

மட்டு அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் வருகின்ற சனிக்கிழமை (10.08.2024) அன்று காலை மு.ப 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ...

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஆற்றில் விழுந்து விபத்து; சாரதி உயிரிழப்பு!

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஆற்றில் விழுந்து விபத்து; சாரதி உயிரிழப்பு!

இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் பதுல்பான பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ...

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டவர் பலி!

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டவர் பலி!

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுகொடை வீதி சோதனை சாவடியில் துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் சார்ஜன்ட் காயத்திற்கு உள்ளாகியுள்ளதோடு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை பொலிஸ் நிலைய ...

மக்கள் துறை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

மக்கள் துறை ஒன்றை உருவாக்க ஜனாதிபதி தீர்மானம்!

அரசதுறை மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு இயக்கத்தை மக்கள் ...

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவிப்பு!

கிராம உத்தியோகத்தர் சேவை அரசியலமைப்பு தன்னிச்சையான வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கள் மற்றும் ...

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவணி!

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவணி!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி நேற்று (07) புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் ...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் ...

Page 490 of 527 1 489 490 491 527
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு