அனுராதபுரம் – பாதெனிய வீதி விபத்தில் ஒருவர் பலி
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுராதபுரம் - பாதெனிய வீதியில் திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்திலிருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை ...










