புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி கைது
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்றைய ...