இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை குறைந்த விலையில் விற்க அரசு எதிர்பார்ப்பு
நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த ...










