மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் தின கெளரவிப்பு நிகழ்வு
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்நேற்று (04) ஆகும். "உள்ளடக்கிய நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தினை விரிவுபடுத்தல்" என்னும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் ...