பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல உதவித்தொகை திட்டத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி சரியான நேரத்தில் ...