Tag: srilankanews

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்!

மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் திட்டம்!

வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை விஸ்தரிக்கத் தீர்மானித்துள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 211 மரமுந்திரிகை கிராமங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் இலங்கை ...

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் பலி!

டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் பலி!

திவுலப்பிட்டி நீர்கொழும்பு வீதியில் டிப்பர் ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது திவுலப்பிட்டி ...

அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் வேலுகுமார் எம்.பி!

அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார் வேலுகுமார் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் ...

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து; 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

அநுராதபுரம் பாதெனிய பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசுசரிய பேருந்தும் மற்றும் ஆடைத் ...

கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தல்!

கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தல்!

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தலை வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய ...

எனக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்; தமிழ் கட்சிகளிடம் சஜித் உறுதி!

எனக்கு வாக்களித்தால் தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்; தமிழ் கட்சிகளிடம் சஜித் உறுதி!

தாம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் கட்சி பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் ...

சர்க்கரை மற்றும் உப்பில் நச்சுத்தன்மை; டாக்ஸிக் லிங்கின் ஆய்வில் அதிர்ச்சி!

சர்க்கரை மற்றும் உப்பில் நச்சுத்தன்மை; டாக்ஸிக் லிங்கின் ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில், ...

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய இனிப்பு பண்டத்தில் போதைப்பொருள்!

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய இனிப்பு பண்டத்தில் போதைப்பொருள்!

நியூசிலாந்தில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய இனிப்பு பண்டங்களில் ஆபத்து மிகுந்த போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூசிலாந்தில் வறுமை ஒழிப்பு தொண்டு ...

தனிநபர் வருமான வரி எல்லையை 720,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிவு!

தனிநபர் வருமான வரி எல்லையை 720,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிவு!

கடந்த பருவத்தில் வரிச் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தனிநபர் வருமான வரி எல்லையை 500,000 ரூபாவிலிருந்து 720,000 ரூபாவாக திருத்துவதற்கு ...

முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் வாக்காளர்கள் தகுதி; தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் வாக்காளர்கள் தகுதி; தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ...

Page 454 of 515 1 453 454 455 515
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு