மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 1,002 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மியான்மரில் நேற்று (28) ...