புத்தளத்தில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு
புத்தளத்தில் மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்றுமுன்தினம்(28) இடம்பெற்றுள்ளது. நிர்மாணிக்கப்பட்டு ...