விகாரைகளில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் கட்டுமான பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
விகாரைகளில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும் ? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.