பொதுநூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வேட்பாளர் புகைப்படம் அகற்றப்பட்டது
மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பேத்தாழை பொதுநூலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தப்பட்ட தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ...