வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம்; நலிந்தஜயதிஸ்ஸவின் அறிவிப்பு
புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் ...