இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என்ற அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் ...