நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன்; நாவற்குழியில் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு
நல்லூரில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் ...










