முல்லைத்தீவில் வங்கியொன்றில் திருட்டு தொடர்பில் சந்தேகநபர் கைது
முல்லைத்தீவில் வங்கியொன்றில் இடம்பெற்ற திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் (20) இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ...