தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிற்கு கனடாவில் கிடைத்த அங்கீகாரம்
தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரில் கனடாவில் தெருவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதிகளில், 2 இந்திய பிரபலங்களின் பெயரில் இரண்டு தெருக்கள் ...










