பிரதேச சபை உறுப்பினரின் செயல்; கட்சி உறுப்புரிமையை பறித்த தமிழரசுக் கட்சி
கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான ...










