பாலமீன்மடு கிராம சங்கங்களின் பிரதிநிதிகளை விஷமிகள் என தெரிவித்தமைக்கு பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் கண்டனம்!
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக ஊடகங்கள் ஊடாக வெளிக் கொண்டு அந்த பகுதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் விஷமிகள் என தெரிவித்த ...










