Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

மட்டக்களப்பு நகர் பகுதியில் இன்று காலை கென்டயினர் லொறி விபத்து

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகருக்குள் இன்று (23) அதிகாலை கென்டயினர் லொறியொன்று கடைகளை உடைத்து பாரிய விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மற்றும் நடத்துனர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

கொழும்பிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டுவந்த கென்டயினர் லொறி மட்டக்களப்பு திருமலை வீதியில் மட்டக்களப்பு நருக்குள் விபத்துக்குள்ளானது.

நித்திரை கலக்கம் காரணமாக குறித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கடைகளை உடைத்து குறித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் இந்த விபத்து காரணமாக குறித்த பகுதிக்கான தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தின்போது சாரதி சிறிய காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வேறு எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணகளை முன்னெடுத்துள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவையினை மீள செயற்படுத்துவதற்கான நடவடிக்கைளை தொலைத்தொடர்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது; தனது வாக்கை முதல் ஆளாக செலுத்திய அஜித்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியது; தனது வாக்கை முதல் ஆளாக செலுத்திய அஜித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு