நிரம்பி வழியும் 89 நீர்த்தேக்கங்கள் – தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ந்தும் பெய்து வரும் மழையினால் நீர்ப்பாசனத் திணைக்கள நிர்வாகத்தின் கீழ் உள்ள 89 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் நிரம்பி வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 ...










