Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் சபாநாயகரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

முன்னாள் சபாநாயகரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிக இரத்து

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அண்மையில் விபத்துச் சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்ட ரன்வல எம்.பியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்துச் செய்ய மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க உத்தரவிட்டார்.

அந்த வழக்கு நேற்று (19) விசாரணைக்கு வந்தபோது ரன்வல எம்.பியின் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.அதேசமயம் காயமடைந்தவர்கள் மேற்படி எம்.பியால் வழங்கப்பட்ட உதவித்தொகையினையும் நிராகரித்தனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எம்.பி உளநல பரிசோதனைக்கு அனுப்பப்படவேண்டுமென பணித்த நீதவான் ,வழக்கின் மேலதிக விசாரணையை ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
Next Post
பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

பாணந்துறையில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு