காலநிலையால் பாதிக்கப்பட்ட 531 கைத்தொழில் முயற்சிகளுக்கு முதற்கட்ட நிதி
'டித்வா' புயல் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா நிதியை, முதற்கட்டமாக 531 ...










