பேத்தாழை பொதுமயானத்தில் தீபமேற்றும் நிகழ்வு
திருக்கார்த்திகை தீபமேற்றும் நிகழ்வு இன்று (04) வாழச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பேத்தாழை பொதுமயானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு பேத்தாழை விவேகானந்தா சன ...










