கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்றையதினம்(26) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. ...