அதிவேக வீதியில் ஹயேஸ் – லொறி மோதல்: சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயம்
லொறியுடன் மோதி ஹயேஸ் விபத்திற்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ - தஹஅமுன பிரதேசத்தில் ...










