கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி உங்களது நல்லாட்சியை இங்கு ஒருவரும் கையாளுகின்றார்கள் இல்லை பொலிசார் பாதுகாப்பு படைக்கு ஒரு சட்டத்தையும் பொதுமக்களுக்கு ஒரு சட்டத்தையும் சொல்லுகின்றனர். ஆகவே நீதியை பெறவேண்டுமாக இருந்தால் நாங்கள் மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம் இருக்க போவதாக பாதிக்கப்பட்ட மீனவர், அவரது மனைவி கூட்டாக தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) மாலையில் இடம்பெற்று ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட மீனவர் அவரது மனைவியார் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில் (காணொளி) 👇👇👇








