மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் சாவகச்சேரி வைத்தியசாலையைப்போல மாறுகின்றதா?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் வந்திருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒருவிடயம். அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு மட்டக்களப்பு போதனா ...