மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியமாக 9,375 ரூபாய் வழங்க அனுமதி
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ...