மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து கோடிக்கணக்கில் பணம்; வேதனம் கேட்டவர்களை இல்லாமலாக்கிய டக்ளஸ்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் ...