அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (19) தெரிவித்தார். 16வது தேசிய போர்வீரர் நினைவு விழாவில் ...