சமூக செயற்பாடுகளில் கலையை கருவியாகப் பயன்படுத்தும் மூன்று நாள் வதிவிட செயலமர்வு கொழும்பில்!
சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது செயல்வாதங்களின் போது கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தங்கள் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைக் குறித்த மூன்று நாள் வதிவிட ...










