ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு
ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் - இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த ...










