Tag: Srilanka

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ...

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

ரணிலை கடுமையாக சாடியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுவதற்கு அவருக்கு எவ்வித அறுகதையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ...

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் பல்வேறு தரப்பினர் தேர்தல் களத்தில்

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் பல்வேறு தரப்பினர் தேர்தல் களத்தில்

நேற்று பெய்த மழைக்கு முளைத்த காளான்கள் போல் நிறைய சுயேட்சைக் குழுக்களும் சிறு,சிறு கட்சிகளும் தென்னிலங்கை தேசிய அரசால் அல்லது மற்றுமொரு சமூகத்தால் திட்டமிட்ட முறையில் தமிழ் ...

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி பணி இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி பணி இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அளுத்கமவில் ...

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தேவாலயத்தில் புதையல் தோண்டியவர்கள் கைது

தொம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடமாபிட்டிகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் 13 சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (05) கைது ...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்தி

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன இருப்பதாகவும் ...

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன்- பிள்ளையான்

தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன்- பிள்ளையான்

நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி ...

வைத்தியர் ஷாபியின் வழக்குகள் தள்ளுபடி

வைத்தியர் ஷாபியின் வழக்குகள் தள்ளுபடி

வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று ...

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் வீட்டுக்கு அனுப்புவோம்

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் வீட்டுக்கு அனுப்புவோம்

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் அவர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு கோரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் பணியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மொனராகலையில் ...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் பல உண்மைகளை வெளிப்படுத்தும் அருளானந்தம்!

தொழிலாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று தடம்மாறி பயணிக்கின்றது. தொழிலாளர்களின் நலனில் அக்கறையின்றி புதிதாக கட்சியில் இணைந்து கொண்டவர்கள் தரகுப்பணம் பெறுதல், சிரேஷ்ட உறுப்பினர்களை அகெளரவப்படுத்தல், ...

Page 488 of 762 1 487 488 489 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு