பாடப்புத்தகங்களில் தமிழ் பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை; பிரதமர் விளக்கம்
இலங்கையில் தமிழ் வரலாறு மற்றும் கலைப்பிரிவு பாடங்களில் இருந்து தமிழ் வரலாறு மற்றும் கலை பாரம்பரியம் தொடர்பான எந்த உள்ளடக்கமும் நீக்கப்படவில்லை என கல்வி அமைச்சரும் பிரதமருமான ...










