சீனக்குடா பகுதியில் இராணுவ லொறி மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கிண்ணியா - ...










