அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டுகிறார். இந்த வரவு செலவுத் ...










