ஒரு வாரத்துக்குள் உப்பின் விலை 50 சதவீதத்தால் குறையும் ; தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை வந்தடையும் ...