மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) சனிக்கிழமை அதிகாலை பக்தி உணர்வுடன் நடைபெற்றது. ...










