நாட்டில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள்
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களில் 30% பேர் லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25% பேர் மத்திய நரம்பு ...