நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு
நட்டமடைந்து கொண்டிருக்கும் நூற்றுப் பதின்மூன்று அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர ...