அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்; 60,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு!
அரச வேலைக்காக 60,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ய எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த ஆட்சேர்ப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் ...










