மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளம்; இதுவரை விமானம் மூலம் 55 பேர் மீட்பு
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 55 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) ...










